திங்கள் கிழமை அன்று நான் மயிலாப்பூர் வந்தேன்

ஜான்சி பாட்டி 'ஆரத்தி' எடுத்து என்னை வரவேற்றார்கள்

சுந்தரி பாட்டி முத்தம் கொடுத்து என்னை வரவேற்கிறார்கள்

தாத்தா பூஜை செய்தார்கள்

ஜாலி.... நான் மயிலாப்பூர் வந்துட்டேன்

அச்சச்சோ.... 'சந்திரா பாட்டி' கொளத்தூர் போய்டுவாங்களா அம்மா ????