செட்டிகுளம் புது கோயில் இதுதான்
ரொம்ப நல்லா கட்டி இருக்காங்க !
கோவில் கும்பாபிஷேகம் நடை பெறுகிறது
கோவில் கோபுரம் முன்பு மூக்காண்டி அண்ணன் மற்றும் பலர்
கோவில் பூஜை நடை பெறுகிறது
கும்பாபிஷேகம் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது.
Paper Adv, மற்றும் ஊர் வாசலில் பண்ணேர் வைக்கப்பட்டு இருந்தது
அன்று இரவு கோவிலில் விளக்கு பூஜை நடை பெற்றது