
நான் trainla first time பயணம் செய்கிறேன் ...
செட்டிகுளதுக்கு போய்ட்டு இருக்கேன் !

ஜீவனேஷ் அண்ணா upper birth la ஏறி
ஜாலியா விளையாடிட்டு இருந்தாங்க

"ஜீவனேஷ் அண்ணா, நானும் உங்க கூட upper birth
வந்து விளையாடவா please ?"
அப்படின்னு அண்ணா கிட்ட கேட்டேன்

"இப்போ நீ சின்ன பொண்ணு... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி
மேல ஏறி விளையாடலாம் " அப்படின்னு அண்ணா சொல்லிடாங்க .

சரி, யாரையும் disturb பண்ண வேண்டாம் அப்படின்னு
நான் தூங்கிட்டேன்
Hi Shamitha!!! You look like you had fun on the train!
ReplyDelete-Dhivya